வாழ்க்கைவரலாறு

ஈழத்து மெல்லிசை மன்னர் M.P.பரமேஷ் இலங்கையின் மூத்த கலைஞர். இலங்கையின் முதலாவது தமிழிசைதட்டை தயாரித்து அதில் “உனக்கு தெரியுமா நான் உன்னை நினைப்பது” என்ற அழகான பாடலை தனது அன்றைய காதலி பின்பு மனைவி “மாலினி“ அவர்களுக்காக இசையமைத்து எழுதி, பாடியவர். ஒரு நிஜமான காதல் கதை! தனது காதலிக்கு எழுதிய „உனக்கு தெரியுமா நான் உன்னை நினைப்பது“ என்ற கவிதையை, இசையமைத்து அதை இலங்கையின் முதலாவது தமிழிசைத்தட்டில் காதலிக்காக பாடி, பதிவு செய்து வெளியிட்டவர் எங்கள் “ஈழத்து மெல்லிசை மன்னர்“ M.P.பரமேஷ்.

M.P.பரமேஷ்

எங்கள் நிகழ்வுகள்

M.P.பரமேஷ் பாடல்கள்

M.P.பரமேஷ் இசை பாடல்கள்

Produced by:PRABALINI PRABAKARAN

Copyright by:PRABALINI

Cover designed by:DHAKSHNAMOORTHY

Music by:M.P.PARAMESH

  • The First Tamil Record Producer of Srilanka

  • PRABALINI PRABAKARAN

  • The First Srilanka Tamil Female Composer
  • www.prabalini.com

எங்கள் பாடல்களை இலவசமாகப் பெறுங்கள் இணையத்தளம் வழியாக

    ஈழத்து மெல்லிசை மன்னர் M.P.பரமேஷ் இலங்கையின் மூத்த கலைஞர். இலங்கையின் முதலாவது தமிழிசைதட்டை தயாரித்தவர் அவர்களை பற்றிய வாழ்க்கைவரலாறு இணையதளம்

    My Contacts

    Germany, United States of America


    prabalini007@gmail.com


    Other Links